சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி

img

கல்லூரி மாணவி கொலை: சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.